அறிவின் வேகம் அழிவில்
மனதின் வேகம் கோபத்தில்
மழலையின் வேகம் குறும்பில்
இயற்கையின் வேகம் நூலிழையில்
தடையற்ற வேகம் உயிரில்
அன்பின் வேகம் மௌனத்தில்
காதலின் வேகம் காட்டாறில்
உறவுகளின் வேகம் பிரிவில்
மனிதர்களின் வேகம் மந்திரங்களில்
காலத்தின் நகர்வும் வேகத்தில்
ஹரிமாலா
வாரம் நாலு கவி: அறிவின்
previous post