வாரம் நாலு கவி: சுழலும்

by admin 3
8 views

சுழலும் பூமி சுழலும் பந்து!
துடிப்பானில் அடித்தால், துடிப்பாட்டமாக மாறும்!
கையால் அடித்தால், கைப்பந்தாக சுழலும்!
காலால் அடித்தால், கால் பந்தாகும்!
சுவற்றில் அடித்தால் திரும்பியடிக்கும் நம்வார்த்தையைப் போல…


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!