இருவிழிக் கனவை கரைசேர்க்க
தமக்கையின் கை அங்கியோ
தாயின் மங்கள சங்கிலியோ
தங்கையின் குட்டிக் காதணியோ
படிந்த கண்ணீரோடு படிதாண்டி
தவமேற்றுக் காத்துக்கிடக்கின்றன வங்கிக்காவலில்!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: இருவிழிக்
previous post