புதியதாக பிறந்திருக்கும் இனிய புத்தாண்டே!
இருள் சூழ்ந்த பழையன களைய,
தழைத்து ஓங்கியிருக்கும் தீவிரவாதம் ஒழிய,
பெண்ணடிமை அராஜகம் முடிவு வர,
லஞ்ச லவன்யம் தீர்வு பெற,
முறையற்ற கலவி குணம் போக,
ஏழ்மையிலும் செம்மை எங்கும் மிளிர,
நல் உள்ளங்கள் நிறைவாக வாழ,
நாடு முன்னேற்றம் பாதையில் செல்ல,
இளையவரின் திறன் வெளிப்படப் புத்துயிரூட்டுவாயா?
இப்படிக்கு
சுஜாதா.