இறைந்து கிடக்கும் மின்மினிகள்
வெளிச்சப் பூக்களாய் வெளியில்
உறைந்த எண்ணங்களை சூடாக்க
உயரப் பறக்கலாம் நட்சத்திரமாய்
பூவுலகு சாதிக்கும் சத்திரமே
ஹரிமாலா
வாரம் நாலு கவி: இறைந்து
previous post
இறைந்து கிடக்கும் மின்மினிகள்
வெளிச்சப் பூக்களாய் வெளியில்
உறைந்த எண்ணங்களை சூடாக்க
உயரப் பறக்கலாம் நட்சத்திரமாய்
பூவுலகு சாதிக்கும் சத்திரமே
ஹரிமாலா