நட்சத்திரமும் ராசியும் பார்த்து
நல்லநாளும் நேரமும் பார்த்து
நல்லவரும் வல்லவரும் சேர்ந்து
நலங்கும் சடங்கும் செய்தும்
நாள்கிழமை பாராது விவாகரத்தாகின்றனவே!
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: நட்சத்திரமும்
previous post