வாரம் நாலு கவி: முகில்

by admin 3
35 views

முகில் மறைகையில் மின்மினியாய்
முகிழ்ந்து முகமலரும் விண்மணிகள்
முகில் மறைக்கையில் முரண்படாது
மலர்ந்தே காத்திருக்கும் மெளனமாய்
மறைத்தயிருள் சிறுத்தே தீருமென!

புனிதா பார்த்திபன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!