வாரம் நாலு கவி: ஆ

by admin 3
42 views

ஆ…! மை…!!
நிலத்திலும்
இது வாழும்……..
நீரிலும்
இது வாழும்…      
அதன்
ஒடு
பலமானது…!      
அதன்
நடை
அழகு…!                
எங்கே
பார்க்க
முடியும்…?              
உயிரியல்
பூங்காவில்
மட்டுமே…!             
மெல்ல
மெதுவாக
செல்லது…            
ஆமை
வேகம்
என்பார்கள்..         
குழந்தைகளுக்கு
பிரமிப்பு
ஊட்டும்                   
சின்னஞ்சிறிய
அழகான
டார்டாய்ஸ்…!      

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!