உருவாக்கியது மனிதன் என்றாலும்
மனிதனையும் இயக்கும் சக்தி கொன்டது
பல்வேறு வகையான
தகவல்களை திரட்டி அனை வரையையும் நோக்க
வைக்கும்
அனைவருக்கும் நன்பன்
ஆனால் வைரஸ் இதன்
எதிரி
கற்பனைக்கு எட்டாத
உலகை காண வைக்கும் பல துறைகளிலும் பயணிக்கும்
வியர்வை சிந்தாத
விளையாட்டுக்காக
தன்னை பயன்படுத்த
வைக்கும்
இதை கற்றால்
எமது உள்ளங்கையில்
உலகை வைக்கும்
எமது தனிமையை நீக்கி எம்முடன் எப்பொழுதும் இருக்கும் ஒரு தோழன்னாக
M. W. Kandeepan