ஆழிநீர் ஆவியாகி முகிலாகி மழையாகி
ஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளே
அகழி ஏரி கணவாய் குளமென்று
பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்
நீர்நிறைந்த ஏரியாலே நானிலம் வளமாகும்
செந்நாரை கூட்டம் இரைதேடும் இடமாகும்
நாடோடி கூட்டம் ஏரியோரம் ஊராகும்
சர். கணேஷ்
ஆழிநீர் ஆவியாகி முகிலாகி மழையாகி
ஆழியோடு ஐக்கியம் ஆகும் முன்ளே
அகழி ஏரி கணவாய் குளமென்று
பாருக்கு நீராதாரமாய் நிலை மாறும்
நீர்நிறைந்த ஏரியாலே நானிலம் வளமாகும்
செந்நாரை கூட்டம் இரைதேடும் இடமாகும்
நாடோடி கூட்டம் ஏரியோரம் ஊராகும்
சர். கணேஷ்