தர்மா…!
வாழ்க்கைக்கு
தேவை
சிறந்த
அறம்..
அறம்
என்றால்
வாழ்க்கை
நெறி…
எல்லா
நேர்மறை
எண்ணங்களையும்
குறிக்கும்…
அன்பு
நேசம்
உண்மை
தியாகம்
சேவை
தானம்
கருணை
அகிம்சை
இப்படி
எல்லா
குணங்ளும்
அறமே….!
அறம்
என்பது
நல்ல
சித்தாந்தம்…!
வாழ்க்கை
நெறி
தமிழரின்
அறம்….!!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: தர்மா
previous post