வாரம் நாலு கவி: மதிமயக்கும்

by admin 3
18 views

மதிமயக்கும் இசையில்
மனம் இலயக்கவில்லை
இசைக்கும் தீண்டாமை
தோடிராகம் பாடினேன்
வாயைமூடு என்றாள்
காம்போதி என்றேன்
ஒத்து தானென்றாள்
மதிமயங்கும் போது
தீண்டாமை விழிக்கும்!!!

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!