வாரம் நாலு கவி: உண்டு

by admin 3
29 views

உண்டு
சிரிப்பது இசையாம்
அழுவதும் இசையாம்
ஆறுதுல் இசை
அது போல
புயலும் இசை
அலைசீற்றமும் இசை
வலியிலும் இசைவுண்டு
தெளிந்தால் வாழ்வுண்டு

                                          

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!