வாரம் நாலு கவி: இசையா

by admin 3
22 views

இசையா இதயங்களும்
இசையால் இசைந்திடுமே
அசையா அசைவெனவாய்
அசையும் அசைவிலெலாமும்
பேசா ஓசையாம்

ஓசையின் பாசையதாலே
திசையெலாம் விசையெனவாகியே
வசமாய் வசமா(க்)குதே…

*குமரியின் கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!