வாரம் நாலு கவி: தென்றலை

by admin 3
20 views

தென்றலைத் தூதனுப்பி
அலையை அலையவிட
முகில் முகர்ந்து
சுற்றிச் சுழல
மின்னலின் ஒளியை
இடியுடன் ஓத
மழையின் தூறலிசை
மண்ணில் இசையாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!