அறம் என்பது அகவொழுக்கம் சார்ந்தது
அறம் என்பது புறவொழுக்கமும் சார்ந்தது
இன்சொலால் அன்பு காட்டல் அறம்
வன்செயல் வாழ்வில் தவிர்த்தல் அறம்
அறன் என்பது இல்வாழ்க்கை ஒழுக்கம்
அறன் என்பது பிறர்க்கீதல் விழுப்பம்
அறம் தவறிய சொல்லும் செயலும்
புறம் வீழ்த்தும் மானுட வாழ்வும்
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: அறம்
previous post