எத்தனையோ எச்சரிக்கைகள்
கண்டுகொள்ளவில்லை
இதுநாள் வரை..
அத்தனையும் தாண்டித்தான்
போனேன்
ஆர்வத்தோடு…
ஆபத்தோடு அதிசயமும்
இருந்தது அதில்…
அழகான நினைவுகளாகின
அத்தனை எச்சரிக்கைகளும்…
மிடில் பென்ச்
வாரம் நாலு கவி: எத்தனையோ
previous post