வாரம் நாலு கவி: தேர்வில்

by admin 3
46 views

தேர்வில் மதிப்பெண் குறைந்த போதும்
முதலாம் காதல் மரித்த போதும்
வேலை இன்றி துவண்ட போதும்
நம்பிக்கை துரோகத்தை நினைத்த போதும்
தற்கொலை எண்ணம் உதித்த போதும்
நண்பன் வந்து அரவணைத்தான் – போதும்!!

                  

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!