ஊட்டி…!
மலைகளின்
இளவரசி
காலையில்
எங்கும்..
உறைபனி
மட்டுமே..
சூரியன்
இருந்தும்
குளுகுளு
தான்…
புல்வெளி
வெண்பனியாக
மாலையில்
பிடிக்கும்
மிளகாய்
பஜ்ஜி……!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஊட்டி
previous post