தாயிற் சிறந்தொரு கோயிலோ தந்தை
சொல் மிக்க மந்திரமோ இல்லை….
பாலொடு தேனாய் இனிக்கும் வார்த்தைகள்
குழைத்துப் புகட்டி மொழிதனின் அறிமுகப் படலம் செய்யும் தாயவளே குழந்தையின் முதல் ஆசான் அன்றேல் தாய்மொழி
எனல் சரியேயன்றோ? மழலை உதிர்க்கும் முதல் குதலை மொழியே ‘அம்மா’தானே..
மொழிகள் பல கற்போம் தாய்ப்பாலாம்
தத்தம் மொழிதனைப் பேணிப் போற்றிடுவமே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: தாயிற்
previous post