பிறந்த புதிய நாளை திட்டமிட்டு தொடங்குவது
சிறந்த வெற்றியை கொடுக்கும் என்று உணர்ந்திடு
கண்கள் காணா உணர்வினை மனம் முழுவதும்
உணர்ந்து செயல்பட்டால் நுண்ணறிவு வெளிப்படும் மறக்காதே
திறமைகளை வெளிக்காட்டும் திறனை வளர்த்துக் கொள்வதே
நுண்ணறிவின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்தால் வெற்றிதான்
நுண்ணறிவோடு நடப்பது தாய்ப்பாலுக்கு இணையானது அறியாயோ
தாய்ப்பால் அருந்தியோருக்கு ஆரோக்கியத்தில் குறை இல்லை
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: பிறந்த
previous post