ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள மானுடனின் எதிரியான வெள்ளைச் சர்க்கரையை உனக்கு ஈடு
செய்ய நாட்டுச்சக்கரை வந்ததால் உன் மீது பிரியம்
தன்னால் குறைந்தாலும் மழலைகளுக்கு
நீ பிரியமான தோழன்
என்பதை மறுக்கவும் முடியுமோ?
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: ஆரோக்கியத்தில்
previous post