அறுசுவை அட்டில் : ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

by Admin 4
40 views

💠ஸ்ட்ராபெர்ரி வால்நட்ஸ் ஸ்மூத்தி

❇️தேவையான பொருட்கள் :

🍓1 வாழைப்பழம்

🍓1 கப் ஸ்ட்ராபெர்ரி

🍓1/4 கப் வால்நட்ஸ்

🍓1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா யோகர்ட்

🍓1 கப் பாதாம் பால்

🍓ஐஸ் கட்டிகள்

❇️செய்முறை :

🍹தேவையான அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து நீளமான கண்ணாடி தம்ளரில் ஊற்றவும்.

🍹சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்ட்ராபெர்ரி வால்நட் ஸ்மூத்தி ரெடி.

#பகிர்வு

You may also like

Leave a Comment

error: Content is protected !!