உடலுக்கு உரமாக காய்கனி
உரத்தாலே வளமாகும் காய்கனி
சைவ உணவாக காய்கனி
அசைவதேகம் வளமாக காய்கனி
பருவநிலைக்கேற்ப விளையும் காய்கனி
ஆரோக்கியத்திற்கு ஆதாரம் காய்கனி
நோவுக்கு அரணாக காய்கனி
ஔடதத்திற்கு மாற்றாக காய்கனி
நுண்ணூட்டச்சத்து நிறைந்த காய்கனி
உணவே மருந்தாக காய்கனி
பதபடுத்தபட்டு பாதுகாத்த காய்கனி
உடல் சமநிலை கெடுக்கும் இந்த காய்கனி!
சர். கணேஷ்