வெயில் காலத்தில் பொழியும் மழை
மழைக் காலத்தில் காயும் வெயில்
பருவநிலை மாற்றம் தொடரும் நிலை
உருவமிலா இடையூறு துய்க்கும் நிலை
புவிக் கோளம் வெப்பமய மாதலில்
மனித குலம் எதிர்கொளும் சவால்கள்
அடுக்கி வரும் போதில் விழிப்பு
முடுக்கி விட்டுக் காப்போம் பூமிப்பூ
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: வெயில்
previous post