படம் பார்த்து கவி: கருஞ்சிவப்பு

by admin 3
13 views

கருஞ்சிவப்பு நிற சாய்வு  இருக்கை மென்மை தோளில்,
சாய்ந்திருக்கிறது கம்பீர நடை ஊன்றுகோல்.
வெள்ளி முனையின் வனப்பான கைப்பிடி,
காலத்தின் சாட்சி, கலைநயத்தின் முடி.
நடை ஊன்றுகோல் –
காண அழகோ அழகு!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!