இனி என்ன?
கைபேசியில் சுருங்கியது உலகம்
புலனத்தில் சுருங்கியது உறவு
ஒவ்வொரு கைபேசியிலும் ஒரு
குடும்ப குழு
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மட்டுமே
துடிப்புடன் இருக்கு
புறாவிடு தூதில் காத்திருந்த காலம் போய்
புலனத்தில் உடனே பேசி, கண்டு, சண்டையிட்டு
காத்திருக்கு காதல் இன்று..
அருள்மொழி மணவாளன்
படம் பார்த்து கவி: இனி
previous post