ஒளிரும் விண்மீன்
காரிருள் வானில்
கோடானு கோடி நட்சத்திரங்கள்
மின்னிடும் வைரங்களாய்!
அவற்றின் நடுவே,
ஓர் ஒளிரும் சுடராய்
மின்னுகிறாய்!
உன் ஒளி,
இருளைக் கிழித்து
வழி காட்டுகிறது.
அளவற்ற பிரகாசமாய்,
அமைதியான அழகாய்.
வானின் அற்புதம் நீ,
பிரபஞ்சத்தின் ரகசியம் நீ.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: ஒளிரும்
previous post