படம் பார்த்து கவி: வானுலக

by admin 3
1 views

வானுலக அதிசயமாம் முழுமதி பூவுலகில்
தவறி விழுந்ததிட்டாளோ ஒருவேளை… எண்ணமிட
வைத்திட்ட பூவுலகத் தகவல் சேகரிப்பு நாயகனாம்
குறுந்தகடுகள் மின்னிடும் வண்ணங்களுடன்
போட்டி
உலகின் புதுப் புதுக் கண்டுபிடிப்புகள்
தொலைத்தே விட்டனவோ இந்தப் பூலோக வட்ட நிலவை….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!