படம் பார்த்து கவி: தூய்மை

by admin 3
1 views

தூய்மை பளபளப்பு, பொழிவு, புதுமை!
இல்லத்தின் சுத்தம் மனதின் ஆரோக்கியம்.
ஒவ்வொரு பொருளும் அழுக்கை அகற்றும் ஆயுதம்…
துடைப்பமும் தூரிகையும்  சுத்தத்தின் அடையாளம்…
சுவர்க்காரம், ரப்பர் கையுறை கரைகளை அகற்றும் துணை…
இது புத்துணர்வு, மகிழ்ச்சி – அழகிய இல்லத்தின் அமைதி…
கடின உழைப்பே பளபளக்கும் வீட்டின் ரகசியம்…
“சுத்தம் சோறு போடும், சுகாதாரம் வாழ்வளிக்கும்!”

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!