சின்னஞ்சிறு கையில்
சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,
அதன் அழகில் மெய்மறந்து
சிலையாய் நிற்கிறதோ
அந்தச் சின்னத் தங்கம்?
இரு குட்டி உயிர்கள்
மௌனமாய் ரகசியம் பேச,
பார்வைகள் பரிமாற,
இமைகள் இமையாது
அதிசயம் காண்கிறது!
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சின்னஞ்சிறு
previous post