பயணங்கள் அனைத்திற்கும் தேவை உரிய
ஆவணங்கள்…. உள்ளூர் விமானப் பயணம்
பயணச் சீட்டு மற்றும் அடையாள அட்டையோடு
முடிந்திட… கண்டம் கடந்திடும் பயணத்திற்கோ
பாஸ்போர்ட்…விசா அவசியம்…ஆவணங்கள்
எதுவுமே தேவைப்படாத ஒரே பயணம்
பூலோகம் தொடங்கி மேலோகம் இறுதியானதோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பயணம்
previous post
