படம் பார்த்து கவி: பூமித் தாய்

by admin 1
113 views

பூமித் தாய் பொசுங்குவது கண்டு
பொறா மனத்துடன்

கண்ணீர் சொரிய
வான் தந்தை
நனைந்த மேனியள்
நைந்துருகி னாள்

பொங்கி யெழுவோம்
பூவைக் கொன்றென்றால்
கனிவுடன் அணைப்போம்
கடுந் தீயென்றாலும்
கவிஞர்
சே.முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!