படம் பார்த்து கவி: அன்பே திருவே

by admin 1
110 views

அன்பே திருவே
அக மகிழ்ந்தேன்

அதுவே என்றும்
ஆழ் மனதில்

பொங்கிப் பெருகும்
பூரிப்பு
என்னில் கலந்தாய்

இனியவளே என்னுள்
என்றும் இருக்கின்றாய்

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!