1. உங்கள் நோக்கங்களில் தெளிவாக இருங்கள் குறிப்பிட்ட இரு நபருக்கும் ஒரே தேவை இருப்பதையும், இந்நிலைப்பாட்டில் ஆர்வம் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.…
Author
Nirmal
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் வெட்டுக்காயங்கள்மறைந்து விடும்.
1. உள்ளாடையின் சரியான அளவைத் தீர்மானியுங்கள் உள்ளாடையின் அளவு காலப்போக்கில் மாறக்கூடியது. அதனால் அதன் அளவை சரியாக தெரிந்து வைத்திருப்பது மிகவும்…
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரை இருக்கும் இடத்தில் பூசி வர படர்தாமரை சரியாகும்.
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு, கூட்டி கொஞ்சம்சர்க்கரை சேர்த்து குடித்து வர பசிநன்றாக எடுக்கும்.
குத்து விளக்கை, முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பின், புளி மற்றும் உப்பால் தேய்த்து கழுவினால், எண்ணெய் பிசுக்கு நீங்கி, விளக்கு,…
பண்டிகைக்கு செய்த பட்சணங்கள் மீதமிருந்தால், நீண்ட நாட்கள், அவை சிக்கு வாடை அடிக்காமல் இருக்க, துண்டு துணியில், ஒரு கைப்பிடி கல்…
