கூட்டம் குறைந்ததும் கடலில் குதித்துவிடும் எண்ணத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன். பிசினஸில் அடுத்து ஒரு பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி…
Latest Posts
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கமும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களும் சமர்ப்பணம். நாட்கள் கடந்து மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. இன்றைய…
முதல் தோற்றத்தின் தொடக்கம்சிந்தித்துப் பார்த்தால் வியப்புபடைப்பின் சரித்திரத்தின் வேர்ஊன்றப் பட்ட வரலாறுஊகிக்க முடியாத புதிர்ஆரம்பம் முதல் இன்றுவரை! ஆதி தனபால்
கதிரவன் நானும் உறங்கிட போவேன்மறுநாள் மருண்டு எழுந்திட மறுப்பேன்தினமும் கொலைகள் கொள்ளைகள் கலவரம்பெண்களின் அழுகை கதறல் அனுதினம் அழகான விடியலைத் தரவே…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மழலையின் மஞ்சம்
by Nirmalby Nirmalஎழுதியவர்: சரண்யா கார்த்தி சொல்: மஞ்சம் அமிர்தா ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தால் அந்தப் பள்ளி காப்பகம் ஆகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது,…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: வள்ளல்
by Nirmalby Nirmalஎழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: குடை வானத்தில் இருந்து தொடர் கம்பி போல மழை பெய்துக் கொண்டிருந்தது.பலர் நனைந்து கொண்டே சென்றனர்.…
புள்ளினங்கள் வாழ்த்தோடு விடியல் ….புதுமலர் வாசத்தோடு சிரிப்புஉழைப்பின் வியர்வையில் ஆரோக்யம்ஓடும் நதியினிலே சமத்துவம்மழலை மொழியினில் மகிழ்ச்சிமுடிவல்ல இது ஆரம்பம் “சோழா “புகழேந்தி
ஆரம்பமே அனைத்துயிரின் ஆதாரமாம்ஆதியது அந்தம் ஆகுமுன்னேஆக்கிடுவோம் அத்தனையும் அர்த்தமுள்ளதாய்அர்த்தமெது அறிவீரோ அகிலத்திலே அதியாழமாய் அனைத்துயிர்க்கும் அன்பளித்தலே அன்பினாலாக்குவோம் அந்தமும் ஆதியாய்..!! *குமரியின்கவி*…
தொடக்கம் அதுவே முயற்சி முடக்கமானால் அதுவே தளர்ச்சிஅலைபாயும் ஆசைகள் எழுச்சியாய்நினைவுகளில் நிழலின் வெளிச்சம்உதயமாகும் கனவுகளின் தொடக்கம்வெற்றிப் பாதையில் வெளிச்சம் உஷா முத்துராமன்
பாலபருவத்தில் பள்ளி ஆரம்பம்!காளைபருவத்தில் கல்லூரி ஆரம்பம்! விடலைபருவத்தில் இல்லறம் ஆரம்பம்!முதுமகன்பருவத்தில் நல்லறவாழ்வு ஆரம்பம்!மூத்தோன்பருவத்தில் முன்னோடியாகவும்! கிழவன்பருவத்தில் நோயில்லாவாழ்வும் மனிதனின் வாழ்வின் ஆரம்பம்!!…
அம்மா முதல் ஆரம்பம். அப்பா முதல்வளர்ச்சிகணவன் குடும்பஆரம்பம். மனைவி காதல்ஆரம்பம். நோய் முதல்ஆரம்பம். அதுவே உடலின்தளர்ச்சி…!!!!!! ஆர் சத்திய நாராயணன்.
வாழ்வின் ஆரம்பம் கருவறையில்கல்வியின் ஆரம்பம் வகுப்பறையில்காதலின் ஆரம்பம் நெஞ்சறையில்விடியலின் ஆரம்பம் வைகறையில்விருட்சத்தின் ஆரம்பம் மண்ணறையில்முடிவும் ஆரம்பமே உலகறையில் ரஞ்சன் ரனுஜா
இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று உதிரும் சருகுகள் காட்டும் தளிர்க்கும் வசந்த வாயில் விழுந்தால் எழுவது இயல்பேமுடிவுண்டேல் தொடக்கமும் உண்டுஅஸ்தமனம் உதயத்தின் திறவுகோல்…
எளியோருக்கு நல்வாழ்வளிப்பதே விடியல்நம்பிக்கையுடன் உழைப்பவனுக்குக் கிட்டும் விடியல் மாற்றுத்திறனாளியின் விடாமுயற்சியில் மலரும் விடியல் கற்றதைக் கல்லாதவர்க்கும் கற்பித்தலொரு விடியல் வறுமையில் வாடுபவர்களுக்கு…
நடுநிசியின் தனிமையிலும் என் மனமெங்கும்உந்தன் இனிமை நிறைந்த நினைவுகள்.. உறக்கமின்றி தவிக்கும் விழிகளிலோ கண்ணீர்த்தடம்..விடியலில் நீயெனைச் சேர்வாயென நித்தமும்மனதைத் தேற்றும் இறையென…
எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், “அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க”…
