ஏதோ சிந்தனையில் சின்னக் கண்ணன்….எங்கிருந்தோ பறந்து வந்த ஆந்தைக் குஞ்சுகுழந்தையின் மெத்து மெத்தென்ற பிஞ்சுவிரலொன்றின் மேல் சொகுசாய் அமரவெறித்த அந்தக் கண்களில்…
Latest Posts
சிறு குழந்தையின் பிஞ்சுக் கைகளில்,குட்டி ஆந்தை ஒன்று அமர்ந்திருக்க,அழகிய கண்கள் ஒன்றையொன்று நோக்க,பாசப் பிணைப்பில் வியப்புடன் பார்க்கின்றன.எளிமையும், தூய்மையும் கலந்த காட்சி,இதயங்களை…
சின்னஞ்சிறு கையில்சித்திரமாய் ஒரு குட்டி ஆந்தை,அதன் அழகில் மெய்மறந்துசிலையாய் நிற்கிறதோஅந்தச் சின்னத் தங்கம்?இரு குட்டி உயிர்கள்மௌனமாய் ரகசியம் பேச,பார்வைகள் பரிமாற,இமைகள் இமையாதுஅதிசயம்…
நிழலின் அருமை வெயிலில் தெரியுமாம்குளிர்கால இரவின் ஊசியாய்க் குத்தும் குளிர்தனைப் போக்கிட கிழக்கு வானில் பளிச்சிடும் காலைச் சூரியன்…அதோகரடி ஒன்று தன்…
இயற்கையின் அழகின் தன்னை மறந்து…அதன் ஒலிக்கீற்று உடலோடு பிரதிபலிக்க… பொன்மாலை சூரியன் அஸ்தமனமும், மஞ்சள் மலர்களின் தங்க கம்பளமும், செவ்வானத்தின் வண்ண…
மலை முகட்டில் நீல மேகம் தவழ்ந்திருக்க…பனிப்புகையின் மெல்லிய போர்வை எங்கும் சூழ்ந்திருக்க…வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை…ஒவ்வொரு திருப்பத்திலும் புதுமையான காட்சி விரிய…அதன்…
அந்தி சாயும் நேரம் மையிருளைஅறிவிக்கத் தயாராகும் செக்கர் வானம் அச்சுறுத்தும் மலைப்பாதையின் வளைவுகள் மிதந்து வரும் வண்டிகளுக்கு … நாங்கள் இருக்கிறோம்…
சிறகுகள் விரித்தே பறப்போமே… ஆரவாரமாய்விதவிதமாய் ஒலிகள் எழுப்பிடும் பறவைக் கூட்டம்….சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்திடும் பூவையர் கூட்டமே….விரியட்டும் சிறகுகள் நேர்மையாய் உங்கள்…
அழகான மாலை நேரத்திலே,வானம் செம்மஞ்சள் நிறத்தில், சூரியன் மறையும் வேளையிலே.திறந்தவெளி புல்வெளியில், பூக்கள் நிறைந்திட,கண்கவர் காட்சி அது, மனதில் பதிந்திட.கரடியின் உருவம்,…
கைக்குள் வெண்ணிலா இரவு வானில் தவழும் வெண்ணிலவேமேற்கே தொலைந்த ஆதவன் விட்டுச்சென்ற கதிர்களின் வெம்மை தாக்கியதோ அன்றிஎவரும் அறியா வண்ணம் கடலில்…
வளைந்து நெளிந்து போகுது சாலைவண்ணங்கள் நிறைந்து காட்சிதரும் மாலைமனதை மயக்கும் அந்திமாலை வேளைமனதைப் பறிகொடுத்துக் கிறங்கும் காளைசெவ்வானக் காட்சி கண்கொள்ளா அழகுஇயற்கையோ…
இருள் சூழும் மலைப்பாதை,விளக்குகளின் கோடுகள் மின்ன.காலம் விரைந்து பறக்க,கனவுகள் சாலையாய் விரிந்து செல்ல.செந்நிற ஒளி, வெண்ணிற ஒளி,கலந்து ஒன்றாய்க் கவிய.தூரத்தில் நகரின்…
வெண்ணிலவை கரத்தில் ஏந்தி…அதன் ஒளியைத் தனதாக்கி…நீரின் பிம்பம்அலையாய் அலைபாய…துளிர்த்த துளிகளாய் நீர் வழிய…படமெடுத்த கலைஞனின் கைவண்ணம் இதுவோ! திவ்யாஸ்ரீதர்
வானம் அஸ்தமிக்கும் வேளையிலே,கைக்குள்ளே தவழும் ஓர் முழு நிலவு.ஒளியாய்ப் பொழியும் அதன் கிரணங்கள்,நீராய் வழிந்து கடலில் கலக்குதடி.அதோ, பார்! கடலலைகள் அதைப்…
இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம்! ஆனால் விஞ்ஞானிகள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், இன்று நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு, கிட்டத்தட்ட 9…
இரவின் அரவணைப்பில், நகரம் உறங்க,வானளாவிய ஜன்னல்களின் வழியாக,மின்னும் நட்சத்திரங்களைப் போல,நகரத்தின் விளக்குகள் கண்ணை கவர்கின்றன.மென்மையான படுக்கை, அமைதியை அழைக்கிறது,கனவுகள் இதமாக, நம்மை…
