யாரோ இவள் யாரோநட்சத்திர முகிலுக்குள் தங்க ஆடை யணிந்துஜொளிக்கிறாளேஇவள்தான் ராணியோ இவள்சதுரங்க எனும்ஆட்டத்தில் ராஜாவைகாக்கவந்தவளோஆட்டத்தை வெற்றிபெற உந்துசக்தியாகஇருப்பவளோ இவள் போல்என் வாழ்க்கையெனும்…
Latest Posts
சிங்க பெண் காட்டில் யுக்தியறிந்துவேட்டையாடுவதுபெண் சிங்கத்தின் சிறப்பு…..தன்னை ராஜாவெனபிதற்றிக் கொண்டு கர்ஜனை செய்வதுஆண் சிங்கத்தின் சிறப்பு….. அற்ப மானிட பிறவியிலும் அதே….…
“என்ன வேண்டியதும் செய்யலாம்…எங்கு வேண்டுமானாலும் போகலாம்…எதிரிகள் யாரையும் தாக்கலாம்.எல்லோரின் கவசமும்எல்லோரின் தெய்வமும்உலக ஆதி சக்தியும்நீதான்…உனது சுதந்திரம்உனதே…” என்றெல்லாம் கதைத்ததை மனதில் ஏற்றிஇறுமாந்துகனவுலக…
தலைப்பு : சதுரங்க வேட்டைசதுரங்க விளையாட்டில் ராணிக்கு அடுத்து தான் ராஜா!ஆனால், நடைமுறையில் ராஜாவுக்கு அடுத்து தான் ராணி!சதுரங்கத்தில் ராணி போனால்…
சதுரங்க விளையாட்டில்ராணி இருக்கும் வரைதான் ராஜாவிற்கு பலமே.. ராணி போய்விட்டால்சகலமும் போனதற்க்கு சமம்.. அதுபோலத்தான் ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே நிச்சயம்…
சீட்டுக்கட்டு விளையாட்டில் ஏஸ் (ace) வேண்டுமானால் பெரிதாக இருக்கலாம். என் வாழக்கை என்னும் விளையாட்டில் கியூன்(Queen) நீ தானடி பெரிது! -லி.நௌஷாத்…
போட்டி முதலைகள் நடமாடும் பண முதலைகள் நாட்டில் ஏராளம்போட்டிக்கு வந்தாரென கண் கலங்கி கண்ணீரும்வடிக்கின்றாயோ கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
புவிதனிலே உன் வருகை துவங்கி பல மில்லியன் வருடங்களாச்சு!நீரிலும் நிலத்திலும் வாழ்வாய்,ஆனாலும்நெடும்புனலுள் நீயே ராஜா-ஆம்நீரே உன் வெற்றியின் கோட்டை.“சோம்பேறியாக இருந்து விட்டாக்கசோறு…
முதலை அளவில் பெரியஅபார முதலையே….. நீரும் நிலமும்உனக்கு பிறந்த வீடா?புகுந்த வீடா? ஆயிரம் ஆண்டுகள்கஜேந்திரனோடு போராடியஆற்றலென்ன? மாயவனைக் கண்டதும்கால்கள் மடித்துமண்டியிட்டுப் பெற்றமோட்சம்…
நீரிலும்நிலத்திலும்வாழ்ந்தும் நாங்கயாரையும்ஏமாற்றிப் பிழைக்கலை பின் ஏன்பொய்யிலேயேவாழ்வு நடத்தும் பொல்லா மனிதரின்போலிக் கண்ணீரை சற்றும் யோசிக்காதுமுதலைக் கண்ணீர்என்றீர் இதயம் துடிக்குதேஏனிந்த அவச்சொல் இந்துமதி…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
சிவந்த அழகிய கண்கள் இறுகித்தடித்ததோள்கள் அகன்ற நீள வாய் அதனில் பதிந்தநெஞ்சையள்ளும் பற்கள் கண்ணை கவரும் நிறம் பேரழகன் டா நீ…
சிவந்த அழகிய கண்கள் இறுகித்தடித்ததோள்கள் அகன்ற நீள வாய் அதனில் பதிந்தநெஞ்சையள்ளும் பற்கள் கண்ணை கவரும் நிறம் பேரழகன் டா நீ…
அம்மா… அம்மா…சொல்லும் போதே சுகம் சேர்ப்பவள்! விரலுக்குள் சீப்பை ஒளித்து வைத்து தலை கோதும். உன் விரல்களுக்கு எங்கே போவேன் அம்மா!…
நீரிலும் நிலத்திலும் வாழும் நீ!எங்கிருந்தாலும் உன்குணம் ஒன்றே!அதே போல் நிறைய மக்கள் வாழும் உலகில்வசிக்கும் உலகம் இது!என்ன செய்வது அழுதாலும் முதலைக்கண்ணீர்…
கண்ணீர் துன்பத்தின் அடையாளம் கண்ணீர் இன்பத்தின் அடையாளம் சிரிப்புசிரித்து நடித்து வாழ்வோர் போலநடித்து அழுது வாழ்வோர் உண்டோஅழுவது போல் நடிப்பது கடினமேஇயற்கையாக…
