களிமண்ணில் கைகோர்த்தது இரு கரங்கள்…சுழலும் சக்கரத்தில் பிறக்கும் மண்பாண்டங்கள்…பஞ்சபூதங்களை தனக்குள் அடக்கி உருவாகும் இயற்கை பொருட்கள்…உழைப்பின் வியர்வை துளிகள் உருவாகும் கலை…
Latest Posts
சக்கரத்தின் மையத்தில்,களிமண் உயிர் பெறுகிறது.விரல்களின் நுனியில்,சிற்பியின் கனவு விரிகிறது.காய்ந்த கைகள்,ஈரமண்ணில் உயிர் பிசைகின்றன.சுருங்கிய தோலின் மடிப்புகளில்,கலையின் ஆழம் தெரிகிறது.சிறு குவளை பிறக்கிறது,உருப்பெற்ற…
எ(நா)ன் எனது எனக்குரியவ(ர்)வை என்றேஎனக்குள் எல்லையிட்டு எல்லாமும் எனதாக்கிடவேஎல்லோருமே எண்ணிடும் ஏகாந்தமும் ஏனோஎத்தனைகாலம் இவ்வுலகில் இப்படியே இருந்திடுவோம் இறந்து இங்கிருந்து அகல்கையிலே…
அன்று நிழலின் நகர்வுகள் கொண்டே நேரம் கணிக்க… காலம் கை காட்டிய நிஜங்கள் முதலில் மணல் கடிகாரமாய் …சற்றே முன்னேறி முட்கள்நகர்ந்தே…
மூடிய கைகளின் மீது… சிதறிய மண் துகள்கள்… சக்தி பிறக்கும் கைகளில்… வலிமை சொல்லும் கலையில்… வீரம் விளைந்த மண்ணில்… வரலாறு…
முஷ்டி உயர்த்துதல் வலு சேர்த்தல்குஷ்டிக்காக அல்ல சக்தி தெரிவித்தல்அநீதியை உறுதியாக எதிர்த்த லின் வெளிப்பாடுவெற்றி ஈட்டலுக்கான நல்ல குறியீடுபோராளிகளுக்கு நல்லதோர் ஊக்க…
மண் ஆள வேண்டும் என்றுமார் தூக்கி போரிட்டாலும்மாமாங்கமாய் பகை வளர்த்தாலும்பெண்ணாள வேண்டும் என்றுகாமத்தால் வேள்வித்தீ வளர்ந்தாலும்மண் உள்ள காலம் வரைமனிதன் வாழ…
“உறுதியின் பிடிக்குள், சிதறும் மணல் துளிகள் – ஒரு பெரும் சக்தியின் மௌன வெளிப்பாடு.”“கரம் குவிந்தால் கனல், விரிந்தால் கலை –…
சிகப்பு நிற , எழுப்புங்கடிகாரம்நேரம் சொல்லும் சத்தமாய்…‘டிங்… டிங்… ‘ என ஒலிக்கும் ஓசையிலே,துயில் கலைப்பது இவன் கடமையே…காலைப் பொழுதின் பரபரப்பு…
தட்டை முனை ஒன்று… நட்சத்திர முனை மற்றொன்று…சிறு சிறு திருகுகளையும்…பெரிய பெரிய ஆணிகளையும்…உள் நுழைக்கும் வெளி தள்ளும்… மின் வேலையில் இவன்…
சிகப்பு வண்ணத்தில் ஒரு கடிகாரம்,நேரம் சொல்லும் நம்பகமான தோழன்.ஒவ்வொரு நொடியும் ஓடுகிறது வாழ்க்கை,காலத்தின் அருமையை உணர்த்தும் கருவி.அதிகாலை அலாரமாய் ஒலிக்கும் ஓசை,புதிய…
இடைவிடா தியங்கும் கடிகாரம் கண்முன்/அஃறிணை தொடர்ந்து இயங்கும் நம்முன்/உயர்திணை காலம் ஆக்கலாமோ வீண்/இயக்கமே வாழ்வின் அடையாளம் உணர்/தயக்கமே இலாது உழைத்தலே உயர்வு/இயங்கு…
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் 2025ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கான போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டியின் தலைப்பு: கடவுளிடம்…
✨தக்காளி குருமா ♦️தேவையான பொருட்கள்: 🔸தக்காளி – 2 அல்லது 3 பெரியது 🔸வெங்காயம் – 1 🔸புதினா – 5…
💠நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 💠இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. 💠இவை கல்லீரலை பாதிக்கும் தீங்கு…
✴️பருப்பு பொடி 💠துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக் கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி…
