பள்ளி பருவ நினைவுகளைத் தூண்டும் விதமாகவண்ண வண்ண சாக்பீஸ்கள்,மனதை கொள்ளை கொள்ளும் மாயாஜாலங்கள்.கருப்புப் பலகையில் கிறுக்கல்கள்,கற்பனை உலகத்தின் திறவுகோல்கள்.சிவப்பு, நீலம், மஞ்சள்,…
Latest Posts
இனி என்ன? கைபேசியில் சுருங்கியது உலகம் புலனத்தில் சுருங்கியது உறவு ஒவ்வொரு கைபேசியிலும் ஒருகுடும்ப குழு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல மட்டுமேதுடிப்புடன்…
புலனாகும் உறவுகளை புதைத்தே உரமாக்கி புவனத்தில் முளைத்ததுவோ புலனாகா புலனம்தூர இருப்பவரை அருகாக்கிட உருவாக்கி அருகில் இருப்பவரையும் தூரமாக்கிடும் துரதிஷ்டம்அருகில் அனைத்துமே…
வாட்ஸ் அப்? ஏ மனிதாஎன்னதான் வேண்டும் உனக்கு? மரம் ஒன்று எட்ட நின்று குரல் கொடுக்கிறது…. உனக்கு நாங்கள் மழையும் காற்றும்…
தூரிகையின் தீண்டலில் பச்சை வண்ணம் பூக்க,இயற்கையின் எழில் உன்னில் ஒளிர்ந்திருக்கு!மண்ணில் புதைந்தாலும், மனதை மயக்கும் மந்திரம் நீ,அழகான வரிகளில் அமைதியின் ஆழம்!புல்லின்…
மண்ணின் மடியில் மெல்ல உறங்கும் ஓவியம் நீ,புதைந்தும் அழகாய் பூக்கும் புதுக்காட்சி!நேர்த்தியாய் உந்தன் நிழல் மண்ணில் வரைய,மனதை வருடும் அமைதியின் கீதம்…
மண்ணில் கலைநயம்…புல்லில் வடிவமைக்கப்பட்ட வாட்ஸ்அப்…இயற்கை அழகில் நவீன உலகம்…அன்பின் அழைப்பை அள்ளித் தெளிக்கும்…சின்னப் பூக்கள் சுற்றிலும் சிரிக்க…தொடர்பின் தேடலை தினம் தினம்…
ஊசி நூல் உளி கொண்டு அருவத்தை உருவமாக்கும் ஆர்பாட்ட சிற்பிவற்றா தொழிலின்வளமை மூலம்வாழ வைப்போதோஊரில் ஏராளம்முடக்கப்பட்டு அடக்கப்பட்ட சிறகுகளின் சீரிய வானம்சிந்தையால்…
உடலைச் சுற்றிலும் முட்கள்.. வாழும் கண்டம்பொருத்தே விலங்காகவோ எலிக் குடும்ப மாகவோ அறியப்படும் முள்ளம்பன்றிகள் தம் முட்கள் தற்காப்புக் கவசமாம் அவற்றுக்கு…
தையல் அவள் பாதங்கள் தன்னிச்சையாய்த் தையல் மெஷினில் பெடல் மிதித்தே தைத்துக் குவிக்க.. பால் தவிர்த்த கிரீன் டீ மேசை மேல்…
தைதையென தைத்திடும் தையல் துணையாலேநைநையென நைந்த வாழ்வும் துளிர்த்திடுமேதன் மானம் காக்கச்செய்யும் தையலது தன்மானமாய் வாழ்ந்திட தன்னம்பிக்கையும் தந்திடுமேதையலாள் தைப்பதால் தையலெந்திரம்…
வறுமையின் வாசலில்ஓய்வின்றி இயங்கும் இயந்திரம்…நூல்கண்டு பூமியை போல் சுற்ற.. பல குடும்பத்தின் வாழ்வும் ஓடுது இதனால்…பூக்கள் பூத்த துகில் உடலை மறைக்க…மனதின்…
தையல் இயந்திரம் தயாராய் கண்முன்தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?தலைவியை…
தையல் இயந்திரம் தோழி அவளுக்கு,ஒவ்வொரு தையலும் ஒரு வேர்வை துளி.சிவப்பு திரவம் குவளையிலே,வெறும் நீரல்ல, உழைப்பின் சாட்சி.பூக்கள் போட்ட மெல்லிய ஆடை,அவள்…
தையல் மெஷின் கண்டால்கண்கள் குளமாகுது அம்மாஎத்தனை இரவுகள் நீயும்மெஷினில் கண் விழித்து கதை பேசி இருப்பாய்யார் மீது கோபங்கொண்டாலும்மெஷினை தானே மிதித்திருந்தாய்மிதிபட்ட…
வெள்ளை நிறத்தில்சிவப்பு மலர்கள் பூத்த ஆடை,தையல் இயந்திரம் அருகே அமைதி…பக்கத்தில் கண்ணாடி குவளை ஒன்றில்,சிவப்பின் திரவம், என்னவென்று அறியேன்.ஊசியின் ஓசை ஓய்ந்திருக்கலாம்,பூக்களின்…
