சிட்டுக் குருவியின் இனிய இசை/ஒலிபெருக்கி மூலம் திக்கெட்டும் பரவ/குவிந்தன புள்ளினம் பற்பல வகையில்/மேடைக் கச்சேரி ஆனது குருவிக்கு/இசை விருந்து ஆனது பறவைக்…
Latest Posts
புள்ளினமே உன் மெல்லிசை கேட்டேஇழந்தேன் என் வசமே… உடலில் மஞ்சள்ஆடை போர்த்திட்ட உன் கருப்பு நிறம்மட்டுமா காணக் கவின் மிகு காட்சி…காதில்…
மாங்குயில் ஒன்று பாட்டு பாட வந்தது…சின்னஞ்சிறு ஈக்கள் தலையாட்டி ரசித்தது…இன்னிசை காற்றில் பரவியது…வர்ணஜாலம் பின்னணியில் சேர்த்தது…தூரிகை தீட்டிய ஓவியம் அழகாய் ஜொலித்தது…இம்பிரஷனிசத்தின்…
மஞ்சள் உடலோடு கருத்த தலையோடு…மேடையேறி மைக் பிடித்தாய் பாட்டுக்காக!சின்னக் கொசு ஒன்று தீண்டியது உன் உடலை,சட்டென்று ஒரு கேள்வி என் மனதில்…
அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம்அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய்அடிக்கடி ஆயினும் அடிப்படை அசையாதேஅடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவேஅடையாளம் ஆகிடுவோம் அன்பினது அடிச்சுவடாகிடவேஅன்பே…
அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம் அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய் அடிக்கடி ஆயினும் அடிப்படை அசையாதே அடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவே…
ஜாகிங் ஓடி ஓடிக் களைத்தாலும் மனமோ உடலோ எதையாவது தொடர்ந்து ஓடத்தானே செய்கிறது…. நடையும், அயராத உடல் உழைப்பும் அன்றாடமாய் ஆரோக்கிய…
தடம் பதிய இதயங்களின் ஓட்டம்…வெற்றி இலக்கை காலம்தீர்மானிக்க…பாதத்தின் உறுதி ஓட்டத்தில் தெரிய…உழைப்பின் வெற்றி நிச்சயம் கிட்டும்…தூரத்து வானமும் வசமாகும்ஒருநாள்…சாதனை நோக்கிய பயணத்தில்முற்றுப்பெறாத…
காலடி தடம் பதியஓடி வருகிறேன்கண்ணே உன் திருமுகம்காண வருகிறேன்மலைகள் என தடைகள்பல வந்தாலும்ஆடியில் கரை தாண்டும்காவேரி ஆகின்றேன்ஆழியில் அம்மாவாசை அலையென மாறுவேன்கரை…
அழுந்தப் பதிந்து காலெடுக்கும் ஓட்டம்அழுத்தும் வறுமை ஒழியக் காட்டும்பயிற்சியில் அடையும் உடலது தகுதிமுயற்சியில் கிட்டும் சீருடைப் பணிநம்பிக்கை ஓட்டம் போக்கிடும் வாட்டம்தும்பிக்கை…
ஓட்ட வீரனின் கால் தடம்புழுதி படிந்த பாதையிலே,பதிந்த காலடித் தடம்.வேகத்தின் சாட்சியாய்,ஒவ்வொரு அடியும் ஒரு பண்.மூச்சிரைக்க ஓடினாலும்,குறையாத அந்த வேகம்.வெற்றிக் கோட்டை…
💠பழமொழி: ✴️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை! 💠அர்த்தம் : ✴️ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
- 2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதை
மாய புத்தகம் கதைப் போட்டி: பறக்கும் மந்திர கையேடு
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் வண்டியூர் கிராமமே அன்று அங்கு வரும் பண்ணை வீட்டின் பேத்தியைப் பார்க்க தங்கள் வீட்டின் வாசலில் காத்திருந்தனர். …
🔻இட்லி பொடி 🔹இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி…
- 2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதை
மாய புத்தகம் கதைப் போட்டி: சமூக மாற்றத்தின் மாய புத்தகம்
by admin 2by admin 2எழுதியவர்: இ டி.ஹேமமாலினி ஆஹா, “மாய புத்தகம் (சமூகம்)”! “ஒரு பரபரப்பான நகரத்தின் மையத்தில், ஒதுக்குப்புறமான ஒரு பழைய நூலகத்தில், சமூக…
- 2025ஜூன்போட்டிகள்மாய புத்தக கதை
மாய புத்தகம் கதைப் போட்டி: காலத்தை வென்ற மாய புத்தகம்
by admin 2by admin 2எழுதியவர்: இ டி.ஹேமமாலினி “டாக்டர் அருண் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி. அவருக்குப் பழங்காலத்து அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது தீராத ஆர்வம். ஒருநாள்,…
