முள்ளென சூழ்ந்த தோலென ஆனாலும் மெல்லென உள்ள(க)மும் உள்ளதே அதனுள்சுள்ளென வெயிலும் அடித்து ஓய்ந்ததும் அல் அது சில்லென வந்திடுமன்றோநல்லதும் பொல்லதும்…
Latest Posts
அந்தி மாலை வேளையிலேஆற்றங்கரை ஓரத்திலேதுணை தேடி காத்திருக்கேன்தேகத்தில் முள் வளர்த்து தனித்திருக்கேன்வழி பாத்து கண்கள் பூத்திருக்குகண்ணீரோ ஆற்றில் நிறைந்திருக்குவந்தால் சோலையாக பூத்திருப்பேன்இல்லையேல்சூரியன்…
செவ்வானம் செவ்வி சிரிக்க…முள்ளின் போர்வையில்அழகிய முள்ளெலி…இயற்கையின் அழகை ரசிக்குது கரையில்…மறையும் சூரியன் அந்தி பொழுதை கூற…காற்று மெதுவாய் வீசி செல்ல…தண்ணீர் பிம்பத்தை…
பொன்னிற வானம், நதிக்கரை ஓரம்,முள்ளம் பன்றி ஒன்று அமைதியாய் அமர்ந்திடும் நேரம்.சூரியன் மறையும் அந்தி வெளிச்சம்,அதன் முட்களின் மீது பட்டுத் துளிர்க்கும்…
புள்ளொன்று புதிதாய் பண் பாடவே நில்லென்று நின்றே பூச்சிகளும் ஆடியதோபுதுமுயற்சியானதினால் அது பயிற்சி செய்யலையோஎது வளர்ச்சி என்றறிந்தாலே பயின்றிடுமேபொதுமேடையில் வென்றிடவே பயிற்சியதும்…
சிட்டுக் குருவியின் இனிய இசை/ஒலிபெருக்கி மூலம் திக்கெட்டும் பரவ/குவிந்தன புள்ளினம் பற்பல வகையில்/மேடைக் கச்சேரி ஆனது குருவிக்கு/இசை விருந்து ஆனது பறவைக்…
புள்ளினமே உன் மெல்லிசை கேட்டேஇழந்தேன் என் வசமே… உடலில் மஞ்சள்ஆடை போர்த்திட்ட உன் கருப்பு நிறம்மட்டுமா காணக் கவின் மிகு காட்சி…காதில்…
மாங்குயில் ஒன்று பாட்டு பாட வந்தது…சின்னஞ்சிறு ஈக்கள் தலையாட்டி ரசித்தது…இன்னிசை காற்றில் பரவியது…வர்ணஜாலம் பின்னணியில் சேர்த்தது…தூரிகை தீட்டிய ஓவியம் அழகாய் ஜொலித்தது…இம்பிரஷனிசத்தின்…
மஞ்சள் உடலோடு கருத்த தலையோடு…மேடையேறி மைக் பிடித்தாய் பாட்டுக்காக!சின்னக் கொசு ஒன்று தீண்டியது உன் உடலை,சட்டென்று ஒரு கேள்வி என் மனதில்…
அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம்அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய்அடிக்கடி ஆயினும் அடிப்படை அசையாதேஅடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவேஅடையாளம் ஆகிடுவோம் அன்பினது அடிச்சுவடாகிடவேஅன்பே…
அடிக்கொரு தரம் அடிச்சுவடின் தடம் அடி ஒன்றொன்றுமே அடிகளின் வலிகளாய் அடிக்கடி ஆயினும் அடிப்படை அசையாதே அடைந்திடும் அடையாளம் அடுத்தவர்க்கும் அடிச்சுவடாகிடவே…
ஜாகிங் ஓடி ஓடிக் களைத்தாலும் மனமோ உடலோ எதையாவது தொடர்ந்து ஓடத்தானே செய்கிறது…. நடையும், அயராத உடல் உழைப்பும் அன்றாடமாய் ஆரோக்கிய…
தடம் பதிய இதயங்களின் ஓட்டம்…வெற்றி இலக்கை காலம்தீர்மானிக்க…பாதத்தின் உறுதி ஓட்டத்தில் தெரிய…உழைப்பின் வெற்றி நிச்சயம் கிட்டும்…தூரத்து வானமும் வசமாகும்ஒருநாள்…சாதனை நோக்கிய பயணத்தில்முற்றுப்பெறாத…
காலடி தடம் பதியஓடி வருகிறேன்கண்ணே உன் திருமுகம்காண வருகிறேன்மலைகள் என தடைகள்பல வந்தாலும்ஆடியில் கரை தாண்டும்காவேரி ஆகின்றேன்ஆழியில் அம்மாவாசை அலையென மாறுவேன்கரை…
அழுந்தப் பதிந்து காலெடுக்கும் ஓட்டம்அழுத்தும் வறுமை ஒழியக் காட்டும்பயிற்சியில் அடையும் உடலது தகுதிமுயற்சியில் கிட்டும் சீருடைப் பணிநம்பிக்கை ஓட்டம் போக்கிடும் வாட்டம்தும்பிக்கை…
ஓட்ட வீரனின் கால் தடம்புழுதி படிந்த பாதையிலே,பதிந்த காலடித் தடம்.வேகத்தின் சாட்சியாய்,ஒவ்வொரு அடியும் ஒரு பண்.மூச்சிரைக்க ஓடினாலும்,குறையாத அந்த வேகம்.வெற்றிக் கோட்டை…
