ஆரணங்கு பாதம் தனில் ஆபரணம் மின்ன, அடவி கொள் அவன் கையோ; அதில் அரிச்சுவடி எழுத.. கிறுக்கல்கள் எல்லாம் கிறுக்காகிறதடி –…
Latest Posts
கண்ணின் இமை போல் துணை பாதந் தாங்கும் ஆணின் கரம்பாதம் கீழ் எதையும் கொள்ளும்காக்கும் ஆணின் கரம் பெண்ணைகண்ணின் இமை போல்…
பாதக் கொலுசு மணிகுதி காலில் உரசுமடிபட்டு பாதம் நோகுபடிகுதிகாலை தூக்கி நின்னாநானும் வாடு வேண்டிவலியை நெஞ்சில் தாங்கு வேண்டிகைமுட்டி மடக்கி வைச்சுகாலமெல்லாம்…
வெண் நீலவானில்கலையும் கருமேகமாக கவலையான மனதைகளையும் இசையாககாரிகையின் கால் கொலுசு பாவை உந்தன்பாதம் தீண்டும்அலைகளோடு கரை சேரும் சிப்பிக்குள்முத்தான கால் கொலுசுகடைக்கண்…
இலையிலே பூத்த மல்லி,எழில் மிகு தோற்றம் தள்ளி.வெண்மையாய் சிரிக்கும் பூவே,..உன் நறுமணம் எங்கும் வீசும்,உன் அழகை என் மனம் பேசும்.இலையிலே பூத்த…
மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலேவாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரேநீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும்…
சுகமான சுமைகள் மூன்று முடிச்சில் தொடங்கிஅம்மியும், அருந்ததியும் சாட்சியாய் உருவாகிடும் பந்தம்… ஆணும், பெண்ணும்.. உமையொரு பாகனாய்பாரங்கள் சுமப்பதிலும் சரிபாதியாய் இருந்திட்டால்…
பச்சைக் காம்பின் மேலே வெள்ளை மொட்டு…இதழ் விரியும் தருணம்மலர்ந்ததொரு சிரிப்பு வெள்ளந்தியாய்…பெண்ணவள் மன்னவன் மயங்கிடும் பொன்னான மல்லிகை…மதுரையின் நாயகி அவள்… மெத்தென்ற…
எழுதியவர்: நாபா.மீரா பாக்தாத் தீவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது அந்தக் கப்பல். விலை உயர்ந்த பொருட்கள் பலவும் ஏற்றுமதிக்காக அந்தக் கப்பலில்…
எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் நிலவின் ஒளியில் அந்த கப்பல் அழகாக அசைந்துக் கொண்டு மக்களையும் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்தில்…
💠ரவா இட்லி ✴️தேவையான பொருட்கள்: 🔹ரவை – 1 கப் 🔹எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன் 🔹கடுகு – சிறிதளவு 🔹உளுத்தம்…
எழுதியவர்: உஷாராணி சூடான் நாட்டின் போர் படை அதிகாரியாக இருந்தவர் யூசுப். நண்பர்கள் வஞ்சத்தால் பதவி இழந்து, தண்டனை பெற்றார். அங்கிருந்து…
எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் மாயா நடுக்கடலில் ஒரு படகில் தூங்கிக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலவு வானில் சிரிக்க, நட்சத்திரங்கள் அதற்கு காவலாய் இருக்க,…
எழுதியவர்: குட்டிபாலா எபநேசரின் ஒற்றைப் படகை பொருட்களோடு கைப்பற்றி கொள்ளை கப்பல் தலைவனின் முன் நிறுத்தினர். இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த தன்னிடமிருந்து கைப்பற்றிய…
எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் பவுர்ணமி நிலா வானில் ஜொலிக்க, நீலக்கடல் அழகாய் காட்சி தந்தது. ஆயிரம் பயணிகள் மேல் கொண்ட அந்தக் கப்பல்…
