மெல்லிய முதுகெலும்பு இல்லா உடல் ஓட்டுக்குள் சுருட்டியே கரடுமுரடான பகுதிகளையும் லாவகமாய்க் கடந்து நகர்ந்திடும் நத்தைகளின் வாழிடம் ஈரம் படிந்த நிலப்பரப்பே……
Latest Posts
மெதுவாய் நகரும் மென்மைப் படைப்பு,தன் ஓட்டையே வீடாய் கொண்டு திரியும்.புல் மீது பனித்துளி போல் ஜொலிக்கும்,சிறு கொம்புகள் காற்றில் மெல்ல அசையும்.பூமியின்…
சலனமற்ற நீரின் பிம்பம்…இரட்டை அழகு காட்டுது மெதுவாய்..தடித்த ஓட்டில் தலை காட்டும் சின்ன உயிர்…ஈரத்தை தேடும் மெல்லடியும்…புற்கள் மீது தனி வழியும்…மின்னிடும்…
நத்தை போல் நங்கைஅத்தை பெற்ற தத்தைஅச்சம் வந்த போதுநத்தை ஓடு நானு மெத்தை மீது தத்தைநத்தை போல் நாணும்தன்னை போலே எடைபத்து…
விசும்பும், மலரும் செவ்வானத்தை பூசிக் கொண்டது…மலைகள் அழகாய் மேகங்களை போர்த்திக் கொண்டது…இயற்கை பசுமை கண்களை நிறைத்தது…மடிக்கணினியும், அலைபேசியும் ஆழமாய் துயில் கொண்டது…உறக்கம்…
காபி வித் கணினி எங்கும், எதிலும், எல்லாம் கணிணிமயம் 24/7 சுழற்சியில் இயங்கும் IT நிறுவனங்கள் அலுவலகமே வீடாய்.. அங்கிருக்கும் மக்களே…
விடிந்த பொழுதில் கணினியும் தேநீரும்/விடியாத பொழுதில் தொலையும் தூக்கம்/அவசர உலகமும் வாழ்க்கையும் தொடரும்/அன்பும் பாசமும் இல்லாது இடரும்/நவீன வாழ்க்கையில் எல்லாம் கணினிமயம்/முடிவுக்கு…
பச்சைத்தோலின் பளபளப்பும்…குலமாய் நீரின் சலசலப்பும்…கண்களில் சிவப்பு ஒளி தோற்றமும்…புதுமையான கலை அம்சம்…செழுமை மிகு இல்லத்தின்…பளபளக்கும் பலிங்கின் ஜொலிப்பும்…மெதுவாய் விழும் குளிர்ந்த நீர்…வளைந்து…
பொன்னான மாலைப் பொழுது, எங்கும் அழகு சூழ்ந்திருதே,..மேஜை மீது ஒரு குவளை.. அமைதியாய் அது இருக்கிறதே…பக்கத்தில் கணினி ஒன்று, உலகை இணைத்திடுதே,ஒரு…
யமுனையில் கரை கடந்த கண்ணனுக்குகுடை பிடித்த பைந்தலை பாம்புகுளியலறையில் கட்டுண்டு கிடக்குபச்சை வண்ண குளியல் தொட்டியாய்விசம் கக்கும் பாம்பு வாயில்அருவி போல…
செயற்கை நீரூற்று அழகிய நீருற்றாய்த் தோற்றம் இருப்பினும் சில சாயல்கள் செயற்கை உருவிலும் நிஜம் போல் அச்சுறுத்தும் தன்மையவை நீல வண்ணம்…
பாம்புத் தொட்டி பாலாக்கள் உலகம்,வண்ணத் தலையில் வருது நீரு!சின்னக் கைகள் தொட்டு மகிழும்,சிரிப்பில் மிதக்கும் குழந்தை யாரு!வடிவம் பார்த்து பயப்பட மாட்டார்,விளையாட்டே…
சிறகை விரிக்கும் சின்னஞ்சிறு கிளியே…உடைப்பட்ட சுவர் உன் சுதந்திரத்தை சொல்லுதம்மா…இருண்ட அறையின் தனிமையை உடைத்து… விழிகள் இரண்டும் வெளிச்சத்தை காணுதம்மா…ஏக்கம் நிறைந்த…
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்…சொன்ன பாரதி அறிந்திருக்க வாய்ப்பில்லை இன்று சின்னஞ்சிறுகுருத்துகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடூரங்கள் …அதீத போதை…
தடைகளை உடைத்து வருக/பொய் முகங்களைக் கிழித்து/மெய் முகமாய் வருக/சோக முகம் மாற்று/சிரிப்பு முகம் காட்டு/மாற்றம் ஒன்றே மாறாதது/நம்பிக்கை வடம் பிடி/வாழ்க்கைத் தேர்…
ஏவுகணை துளைத்த ஓட்டையில்எட்டிப்பார்க்குது ஒரு பிஞ்சுகணை வந்த திசையில்உனக்கு வினை என்று கூறிபிஞ்சு நெஞ்சில் நஞ்சுபாவம் வாழ்விழந்த பிஞ்சுமனித வெடிகுண்டாய் மாறும்ஒரு…
