நாயின் அருகே… நண்பனவன் உறங்க,அன்பின் நிழலில் அமைதி பொங்க…இரு உயிர்கள் ஒன்றாய் இணையும் காட்சி,பாசத்தின் மொழியில் பேசும் மாட்சி.அவனுக்கு இவன் காட்டும்…
Latest Posts
ஐந்தறிவும் ஆறறிவும் ஆழ்ந்த உறக்கத்தில்உறக்கம் முடிந்தபின் அலைச்சல் வாழ்க்கைநாய் படாத பாடு என்பர்நாயும் மனிதரும் படும்பாடு நேர்உழைப்பிற்குப் பின் உறக்கம் உடல்…
நீர்ச்சத்து உச்சி முதல் பாதம் வரை உடலுக்கு ஊட்டம் சேர்க்கும் பழங்கள் பலப் பல.. முக்கியச் சத்தாம் நீர்ச்சத்து அளிக்கும் பழங்கள்…பழரசம்…
உடலுக்கு உரமாக காய்கனிஉரத்தாலே வளமாகும் காய்கனிசைவ உணவாக காய்கனிஅசைவதேகம் வளமாக காய்கனிபருவநிலைக்கேற்ப விளையும் காய்கனிஆரோக்கியத்திற்கு ஆதாரம் காய்கனிநோவுக்கு அரணாக காய்கனிஔடதத்திற்கு மாற்றாக…
ஆறடி உடலுக்கு இதுவே ஆதாரம்,பழங்களின் கூட்டம் தரும் புது விதாரம்!மாம்பழத்தின் தித்திப்பு நாவில் ஊறும் தேன்,திராட்சையின் புளிப்பும் இனிப்பும் ஒரு சேன்!வாழைப்பழம்…
ஆறடி உடலில் ஆதிக்கம் கொண்டதாய்…காய்களும், கனிகளும் உடலின் நண்பனாய்…நீர் உயிரின் சுவாசமாய்…கங்கை நதி போல் உடலில் பாய…தர்பூசணி தலையாய்… திராட்சை உடலாய்…ஆரஞ்சு…
- அறிவிப்புகள்மாதப்போட்டி வெற்றியாளர்
ஒரு நாள் கதை போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு
by Nirmalby Nirmalஅரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட, ஒரு நாள் கதை, என்ற சிறுகதை…
🥨உளுந்து வடை 💠உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு…
✴️பழமொழி: 💠மழையடி புஞ்சை, மதகடி நஞ்சை! ✴️அர்த்தம் : 💠மழை நீரை மட்டும் நம்பி விவசாயம் நடைபெறும் இடங்களில் நஞ்சை பயிர்களையும்,…
எழுதியவர்: சாந்தி ஜொ காலை 7 மணி. உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த…
✴️ரொட்டி 💠சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
✴️முந்திரி கொத்து ✨தேவையான பொருட்கள்: 🔹முழு பச்சை பாசி பயறு 🔹வெல்லம் 🔹அரிசி மாவு 🔹துருவிய தேங்காய் 🔹ஏலக்காய் பொடி 🔹மஞ்சள்…
மனித குலத்தின் வன்முகம் கண்டு காய்ந்து காய்ந்தே கோபத்தில் சிவந்ததோ?மெல்லிய கொடி போல் நீண்டு சிவந்த உடல்… அறுசுவையில் ஒருசுவையாம் கார்ப்பு,…
சிகப்பு நிறம் ஜொலிக்க…நீண்ட வடிவம் கொண்டு…கண்ணாடி குவளையில் நீ கனலாய் குடி கொண்டாய்…தனித்து ஒன்று மட்டும் தரையில் கிடக்க…உள்ளுக்குள் மறைந்திருக்கும் உஷ்ணம்…
நிர்மல வானம் நோக்கி பூமிபீய்ச்சி அடிக்கும் தெளிப்பான் எதற்கோ?ஒளிந்திருக்கும் குட்டித் தாரகைகள் காண்பதற்கா?இரசாயன நெடியும் , வேகமும் தாங்கொணாமேகராணியவள் கண்கள் கலங்கப்…
மயில் பீலியின் இதமான வருடல் பீலி போர்த்திய மர ஊஞ்சல் நீலமும் பச்சையும் கலந்து தோகையவள்வீற்றிருக்க உனக்கு இணையாக இதோநாங்களும் என்ற…
