பனி மலையில் பட்டுச் சிதறும்ஒளிக்கதிராலே பொன் நிறம் பூசும்மலை முகட்டு முகில் எல்லாம்குலலை முகில் என்று சொன்னால்பொன் நிற குலலை கண்டால்வெண்…
Latest Posts
பனிக்கரடி தனிமையில் நிற்கும் காட்சிபனிச்சிகர இயற்கையின் அழகு மாட்சிஉச்சிக்குச் செல்ல எனக்கு ஆசைஉச்சிக்குச் செல்ல இணையருக்கும் ஆசைதுணிந்து செல்லப் புறப்பட்டோம் நாங்கள்…
ஆர்க்டிக் நிலமதன் உறை பகுதியேவாழிடமாய்… வெப்பச் சலனம் காரணமாய் உறை நீர் உருகினாலோ வாழ்வே போராட்டம்தான்… பாலூட்டிகளாம் அவை தம்குட்டிகளை ஈன்ற…
விழியின் மேலே வண்ணக் கோலம்..இமையின் ஓரம் புது உலகம் வானவில்லின் சாயமெல்லாம் வந்து சேருதடி..கண் நிழலின் ஜாலத்திலே மயங்குகிறேனடி..சின்னஞ்சிறு தூரிகையால் சித்திரம்…
சிறிய பெட்டிக்குள் ஒப்பனை கலைக்கூடம்…சிவந்த வண்ணம் சித்திரம் தீட்டும்…அவள் ஓவம் கண்களின் மீது வர்ண ஜாலம் காட்டும்…ஒவ்வொரு நிறமும் தனித்துவ அம்சம்…தூரிகையின்…
அதரங்கள் தாங்கிய மெல்லாடை வண்ண வண்ணமாய் கண் கொள்ளாக் காட்சிதான் ஆயின் சாயம் பூசிய உதடுகள் மெள்ளவும் விழுங்கவும் தவித்திட ஏனிந்த…
பகட்டாக பளபளக்கும் வதனம்அரிதாரத்தில் அழகான தேகம்உதட்டுச்சாயம் பூசிய முகம்இவைதான் நவ நாகரீகம் என்றுநிலை தடுமாறும் இளம் சமூகத்திற்குநற்சொல் கூறும் நாவுக்கும்மையிட்ட கண்ணிலே…
நீல நிறத் துணிகளை கொண்ட அலங்கரிப்பு சுற்றும்..மயில் இறகின் அழகு எங்கும் துள்ளும்…அமைதியான இருக்கை,உள்ளே தொங்கும் விளக்கொளியின் ஈர்ப்பு.அலங்கரிக்கப்பட்ட கூடாரம் இதுவே..அழகும்…
மரத்தில் வேயப்பட்ட கூடாரம் ஒன்று…கடல் நீலம் பூசிக்கொண்டு… திரை சீலையின் அழகும்…மயிலிறகில் வருடப்பட்ட அலங்காரமும்…இருபுறமும் பச்சை செடிகள் சிரித்து வரவேற்க…மின்னல் ஒளியாய்…
பாட்டிலுக்குள் தேன் உறங்க,சுற்றிச் சுற்றி தேனீக்கள் சங்கமிக்க,..வாசனை வந்து தீண்ட..ஏங்கும் சிறகுகள், அடையத் தூண்ட!தேனீக்கள் சுற்றும் முற்றும் சிறகசைத்து ரீங்காரம் செய்யுதே..பாட்டிலுக்குள்…
தேன் சொட்டும் ஜாடியில்…சுற்றி வரும் தேனீக்கள் கூட்டம்…பூவிலிருந்து கவர்ந்திழுக்கப்பட்ட தேன்…மனிதரால் கவரப்பட்ட கண்ணாடி குடுவைக்குள்…கண்ணாடியின் பிரதிபலிப்பு அழகாய் காட்ட…கூடிய கலயத்தின் மேல்…
வானை நோக்கி இந்தத் தெளிப்பான் ஏனோ?பூமி எங்கும் நாற்றம், பொறுக்க முடியலைதானோ!மனித மனங்கள் செய்த வினை இதுவோ?சுத்தம் செய்ய தெளிப்பான் மட்டும்…
தேன் குடுவை அகம் புறம் பளிங்கெனக் காட்டிடும் கண்ணாடிக் குடுவையின்கண் தங்கமென ஜொலித்திடும் தேன் … நீ எனக்குத் தான் …சுற்றிச்…
தேன்குடுவையைச் சுற்றும் தேனீக்கள்தேன்குடுவைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுதீண்டினால் இசை ஒலிக்கப் பறக்கும்உறவுகளைச் சுமந்த தேனீக்கள் வனப்புடன்ஞாயிறு ஒளிப் பரவி விட்டால்சுறுசுறுப்புடன் பணிக்குக்…
பொன் திரவம் ஒன்று பன்னீர் துளியாய் சிதற…அருவியின் சாரல் போலவாசனைப் பரப்பும்ஒளிர்ந்த மாயை…நிமிடத்தில் தேகத்தில் பரவும்…புதுவித புத்துணர்வு தந்து செல்லும்…பூக்களையும், வேர்களையும்…
கண்ணாடி கோப்பையில் செந்நிறம் மின்னும்,பழுத்த மிளகாய் கனிந்து சிரிக்கும்.தீயின் சுவாசம் தன்னுள்ளே அடக்கி,பார்க்கும் கண்கள் பரவசத்தில் திளைக்கும்.உன் காரம் வெளியில் தெரியாவிடினும்,உள்ளுக்குள்…
