✴️டிப்ஸ் கண்ணா.. 💠பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
Latest Posts
💠பழமொழி: ✴️பாரில் போட்டாலும், பட்டத்தில் போடு! 💠அர்த்தம் : ✴️எந்த விதை விதைத்தாலும் பருவமறிந்து பயிர் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.
✴️ஷ்ஷ்.. ஊறுகாய் 💠ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு…
✨தக்காளி தோசை ✴️தேவையான பொருட்கள்: ♦️புழுங்கல் அரிசி ஒரு கப் ♦️பச்சரிசி ஒரு கப் ♦️உளுந்து அரை கப் ♦️ஐந்திலிருந்து ஆறு…
பசி மிகுதிக்கண் தாயைத் தேடும் சிசுக் களிறதன் பிளிறல் கேட்டேஇதோ வருகிறேன் என்பதாய்ப் பதிலோசையுடன் தன் இரையைப் பாதியில் விடுத்தே ஓடி…
ஆழியின் மடியில் ஒளிந்திருக்கும் ரகசியமே…பொன் ஒளியில் நீந்தி வரும் பேரழகே…சூரியனின் ஒளி கீற்றில் மின்னும் வைரமே…புது உலகை காண ஆழ்கடலை விட்டு…
பரிமாணங்கள் பல பூண்டு வலம்வரும் பெண்ணவள் வானத்துத் தாரகைகள் சூழ பூமிக்கு வந்த தேவதையன்றோ?தேடி அவளைப் பாலியல் வதம் செய்தல் பாவமென…
அரச குலத்தின் அந்தப்புரத்தில் வாசம்செய்த ராஜா காலத்து ராணிகள் சதுரங்கக் கட்டத்தில் லாவகமாய் நகர்ந்து ராஜாவுக்கே ‘செக்’ வைக்கும் ராணிகள்ஒரு காலத்தில்…
கடலில் மின்னும் பொன் நட்சத்திரம் இவள்ஆல் கடலின் ஆழத்தில் உறங்கும் தேவதை இவள்/தங்கத் தாரகை மீன் தேகம் கொண்டவள் ஒளி வீசும்…
பொன்னிற காதல் தேவதை கனவில்என்னுள் கிளர்த்திய காதல் நினைவில்வானில் பறக்கும் அதிசயம் நிகழ்வில்நானும் சேர்ந்து பறக்கும் விருப்பில்தொடரும் கனவில் கிட்டாக் கனியாய்…
வானவில் ஓவியமாக வந்தவளின் அன்புத் தூறலில் நனைந்துத்தழுவும் மெல்லியப் பூந்தென்றலாய் நழுவிய மனதும் நினைவும்…புன்னகைப் பூக்களோடுகவி மலராக வநதவளைப் பார்த்து …மலையில் …
❇️ஸ்வீட் ரகசியம் ✴️மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
குருதி குவளை கையில் இருக்க…எரிந்த கைகள் பயம் காட்ட…உழைப்பை உறிஞ்சும் பிசாசுக்கள் நினைவுக்கு வர…பார்ப்பவைகளை சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் கயவர்கள் கூட்டம்…இதன்…
சத்தியம் தர்மம் நியாயமெனும்தாரக மந்திரம் தடுமாறும்அக்கிரமம் அதர்மம் அராஜகம்ஆட்சியில மர்ந்து அரசாளும்பாவத்தின் சம்பளம் மரணமெனும்பைபிளின் கூற்றுக்கு இணங்கதெய்வம் நின்று கொல்லும்பாவ கணக்கை…
*கொடூரக்கையில் குருதிக்குவளை*குடிகெடுத்து குடித்திடவோ குவளையினுள் குருதி குறுகிய குணமாய் குரல்வளையறுக்கும் கெடுமதியாய்கூட்டாளிக்கே குழியெடுக்கும் கூறுகெட்ட கூட்டங்களும்காவு கொண்டு களித்திடும் காலமிது.குருதி குடிப்பது…
கருகிய கைகள் ஏந்தும் குருதிப் பானம்,குடிகாரனின் சோக கீதம் ஒலிக்கிறது.நிழல்கள் திரையிடும் கும் இருட்டு மதுக்கூடங்களில்,துயரத்தை மூழ்கடிக்கிறேன், இரவும் பகலும் நான்.போதையின்…
