✨வேம்பு மலர் 🔸வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. 🔸வேப்பம்பூவிற்கு…
Latest Posts
💠குறள் 194: 🔻நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 💠விளக்கம்: 🔻பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும்…
✨உளுத்தம் பருப்பு சட்னி 💠தேவையான பொருட்கள்: 🔸உளுத்தம் பருப்பு – 1/4 ஆழாக்கு🔸தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்🔸பெ.வெங்காயம் – 1🔸வற்றல் மிளகாய் –…
💠சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி விடாதீர்கள் (Don’t Loosen Your Belt). 💠 ஏனெனில் அது குடலை வளைத்து சமிபாட்டைத் தடுக்க…
✴️வடகம் 💠வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.
💠பழமொழி: ✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு! 💠அர்த்தம் : ✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண்…
சாலையில் நாபியை நிரப்ப மழலையின் வித்தை காட்டும் குடும்பத்தின் வாழ்வாதாரமே கயிற்றில் நடந்துகிடைக்கும் பணத்தில் ஒரு வேலை உணவினைதடையின்றி கிடைக்கச் செய்வது…
ஆயக்கலைகள் அறுபத்தினான்காம் சொல்லி வைத்தார் அன்று வாழும் வரைக் கற்றிடுவோம் வித்தைகளை இங்கு!வித்தை என்றால் வியப்பதுபோல் செய்வதுவாம் என்று கற்றதையே வித்தையைப்போல்…
கரண்டியோ கணிணி செலுத்தும் மௌசோகையாள்வது பெரிய வித்தையல்லவே பழகிட்டால் சித்திரமும் செந்தமிழும் போலத்தான் …தத்தை நடையும், குதலை மொழியும் பருவம் கடந்திடின்…
ஆரோக்கியத்தில் அக்கறை உள்ள மானுடனின் எதிரியான வெள்ளைச் சர்க்கரையை உனக்கு ஈடுசெய்ய நாட்டுச்சக்கரை வந்ததால் உன் மீது பிரியம் தன்னால் குறைந்தாலும்…
சக்கரக்கட்டின்னு அம்மா கொஞ்சுறப்பசத்தியமாத் தெரியாது அதுவேபின்னொரு நாள்ல வியாதியாகும்னுதிருட்டுப் பூனை மாதிரி இனிப்பை மறைச்சு ருசிச்சாலும்துல்லியமாச் சக்கரை அளவு(Hba1c)காட்டிக் கொடுத்திடுதே என்செய்யட்டும்..சக்கரையில்…
சக்கையாக அரைத்தெடுத்த சக்கரையே உன்னையுண்ண எடுத்துக்கொள்வேன் அக்கறையே!வெள்ளை நிறத்தில் மின்னிடவேசேர்த்தாய் ராசாயனக் கழிவுகளே!வெல்லம் கருப்பட்டி நல்லதுவேவெள்ளை சக்கரை தள்ளிவையேன்!கூடவோ குறையவோ மாறினாலே…
உன் கைருசி எனக்கெட்டுமாவேகத்தில் உனக்கு ஈடேதுதைரியத்தின் நகல் நீதானேஉன்போல் பொறுப்பு யாருக்குண்டெனசக்கரையில் தோய்த்து எடுத்துசாயமேற்றிய வார்த்தைகளில்ஒளிந்து கிடக்கிறது மர்மப் புன்னகையோடுதாயமுருட்டும் சகுனியின்…
மழைச்சாரல்மண்ணைத் தொடும்முன்அலையலையாய்அவசரமாக ஓடி அங்குமிங்கும்வரிசையாய்ப் பயணித்துசக்கரமாய்மூளையால் துளையிடமூலை முடுக்குகளில்நுழைவாயிலமைத்துதங்களுக்கானபொறியில் சிக்காமல்அக்கரையிலிருக்கும் சக்கரையைப்பதுங்கிப்போய்நுனியில் சுமக்குமழகேஅழகு! ஆதி தனபால்
இனிப்புஎல்லாருக்கும்பிடிக்கும். ஆனால்ரத்தத்தில்சக்கரை இருந்தால்அதுவியாதி…! சக்கரைநோய்எல்லாருக்கும் சைலண்ட்கில்லர்தான்…! சக்கரைநோய்தீவரமானது இன்சுலின்ஊசிபோடாமல்…… மாத்திரைகளால்கட்டுபடுத்துங்கள்.. ஆர் சத்திய நாராயணன்
மனமில்லா நீரினையே இயற்கையன்னை வார்த்திடவே பலநிறங்கள் புதுமணங்கள் – மலர்களையே வியந்தேன்!உப்புநீரோ உவர்ப்புநீரோ பெற்றுக் கொண்டு இனியசுவை கனிகளையே கொடுக்கும்மரம் வியப்பே!மிதித்தாலும்…
