அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
Latest Posts
நாலாபுறமும் நீரால் சூழ்ந்திட்ட தீவுகள் பரவசமூட்டும் அழகே!நிலத்தின் கண் நோக்கின் தீவு அழகு அக்கரைப் பச்சைதான் என் செய்திட…தனிமைஇனிமையே இரைச்சலை மனம்…
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…
செயற்கையா…? விஞ்ஞானமுன்னேற்றம்அவசியம்வேண்டும்அல்லவா…? நுண்ணறிவு…? நுண்ணறிவுஇன்றிஉலகம்முன்னேறாது ஆனால்இன்றுஒருஅதிசயம்வந்தது ஆம். செயற்கைநுண்ணறிவுதான்இல்லையா..? இன்றுஉலகம் முழுவதும்இதுவேபேச்சு…! மனிதஅறிவுகண்டஉச்சம்இதுவே…! அடுத்தநூற்றாண்டில்செயற்கை நுண்ணறிவுசெழிக்கும்…! செயற்கை நுண்ணறிவுமிகவும்வேகமாகதாவும்….! என்றும் அன்புடன்ஆர்…
பிறந்த புதிய நாளை திட்டமிட்டு தொடங்குவது சிறந்த வெற்றியை கொடுக்கும் என்று உணர்ந்திடு கண்கள் காணா உணர்வினை மனம் முழுவதும் உணர்ந்து…
எழுதியவர்: உஷாமுத்துராமன் என் வீட்டில் 50 வயது மதிப்புடைய ஒரு பெண்மணி வேலை செய்கிறார் அவர் பின் வீட்டிலும் வேலை செய்கிறார்…
மதிநுட்பம் தாங்கி நடைபயின்ற காலங்கள் கடந்திடநுண்ணறிவின் புதிய பரிமாணம், இயற்கையைக் களவுகொண்ட செயற்கை முகங்கள் யாவிலும் இயந்திரங்கள் கோலோச்ச ஆதாரமான மனிதனோ…
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…
நுண்ணறிவின் நுனியளவும் நானறியேன் நின்னலனின் நிலையெதுவெனவேநுனியறிவும் நனி நலமே நினதாகவே நினைக்கின்றதேநன்னெறியில் நட்பளித்தே நலமறிய நாடுகையில் நகர்ந்ததுமேனோநின்னறிவால் நலன்களையே நானடைய நாடிவிட்டு…
தொடுணர்வு கொண்ட மரமும் செடியும் ஓரறிவாம்!அத்துடன் சேர்ந்து சுவைத்தல் இருந்தால் ஈரறிவாம்!மூன்றாம் அறிவாய் கூட்டாய் சேரும் நுகர்தலே!நான்காம் அறிவாய் சேர்ந்திடும் ரெண்டு…
பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால் கவலை வலைக்குள் அகப்படவில்லைமீண்டெழும் நம்பிக்கையால்உதிர்ந்ததை சேர்க்கமுடியாவிட்டாலும்நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்காத்திருந்தேன்கிளைக்கு வலு சேர்ப்பதுதான்முதல்…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் எனக்கு வயது 9. பள்ளியில் படித்து வந்தேன். எங்கள் வீட்டுக்கு முன் பிரம்மசாரிகள் பலர் ஒரு…
ஊசி முனையில் புன்னகைத்த நூல்ஆடைகளின் உலகத்தைத்தையலால் எழுப்பிகானகத்தில் மொழியறியாப்பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்ஆள் பாதி ஆடை பாதியெனபுரிந்துகொள்ளத் தலைப்பட்டு நாள் முதல் உதிரத்துடன் கலந்திருக்கும்தாய்மொழியின்…
தாயின்வழி கற்று தலைமுறைக்கும் கற்பிக்கும் தனிமொழி தானன்றோ தாய்மொழி என்பது தனித்தனி மொழியே வெவ்வேறு இடங்களிலாயினும்தனித்தன்மை உடையதன்றோ நம் தமிழ்(தாய்)மொழி அமிழ்தினும்…
