தவிர்க்க முடியாதது….! ஆம். முதுமைகட்டாயம்வரும். நாம் பணத்தைசேமித்து வைக்க வேண்டும். இல்லைஎன்றால்ததிகினத்தம்…! முதுமையிலும்எதாவது பொழுதுபோக்கு வேண்டும். தனிமைஎன்பதுகொடுமை..! பேரன்பேத்திகள்கொஞ்சவேண்டும்..! தினமும்எதாவதுபடித்தல்நலம்…! முதுமையைஇனிதேவரவேற்போம்.…
Latest Posts
காடுகளே வீடுகளாய் சற்றே அலுத்ததில் ஒருநாள் நகர்வலம் வர விலங்குகள் சில ஆயத்தமாகியே சென்றிட ஆங்கே மனிதரின்ஐயோ கரடி…ஆ அதோ புலி…
தொடர்வண்டி ஓட்டத்திலே யானைக் கூட்டம் பார்க்கவந்தால் தண்டவாளம் மீதினிலே பிணமாகக் கிடக்கக் கண்டேன்!மலைமேலே தேயிலையும் ஏலமும் பயிர் செய்யகாட்டுப்பன்றி மின்வெலி தடுப்பினில்…
அடர்ந்த காடு அதுவே விலங்குகளின் வீடுஅழகு மிக்க விலங்குகள் உற்சாகமாக வளருமிடம் புலி கர்ஜித்து பாய்ந்தோடும் கேட்பதில் இன்பம்பறவை கூவும் பாட்டு …
விலங்கிடப்படா தேசத்தில்இடையூறேதுமில்லா இயக்கத்தில் ஐயறிவுயிர்கள்காப்பரணாய் இயற்கைச் சுவரமைத்துத்தர சொந்தமாயொரு வீடுதூளியாய்த் தாலாட்ட மரக்கிளைகளும்இளைப்பாற அதனடிகளும்இப்புவனந்தனில் கொடுத்து வைத்த உயிர்களாய்வலம்வரகானகமே சோலையானதால்பிறரிடம்யாசித்துண்ண வேண்டாமல்தன்னையே…
வாழ உரிமை..! இந்தஉலகில்வனவிலங்குவாழவேண்டும்… சுற்றுச்சூழல்சரியாகஇருந்தால்எல்லோரும்வாழலாம்…! யானைபுலிசிறுத்தைகரடிஎல்லாம் நகரத்தில்புகுவதுஏன்…? இந்தஅபாயம் எல்லாஇடங்களிலும்இருக்கவேசெய்கிறது.. ஏன்…? காட்டைஅழிப்பதுரிசார்ட்கட்டுவதுமரங்களை… அழிப்பதுமனிதன்செய்யும்பெரிய தவறு…! காட்டில் தண்ணீர்இல்லாமையும்ஒருகாரணம்…! சட்டவிரோதவேட்டைமிகவும்தவறு…! வாழ்வோம்எல்லோரையும்வாழவிடுவோம்.…
💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
✨அதிமதுரம் (லிகோரைஸ்) 🔵அதிமதுரத்தின் பயன்கள்: ❇️👉🏻தொண்டை புண், 👉🏻நாசி நெரிசல், 👉🏻 இருமல் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க உதவும். ❇️👉🏻வயிற்றுப் புண்கள், 👉🏻வீக்கம்,…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க : வெங்காய பக்கோடா
by Admin 4by Admin 4👉🏻உங்களுக்கு தெரியுமா? ✴️வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். ✴️இதனால்…
🔸குறள் 190: 🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு 🔸விளக்கம்: 🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்…
💠எள் சட்னி ♦️தேவையான பொருட்கள் 🔻வெள்ளை எள் – கால் கப், 🔻தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் 🔻பூண்டு…
நீங்க வெயிட் லாஸ் செய்யணும் நினைக்கிறீர்களா? அப்படின்னா இந்த ரெசிபி உங்களுக்கு தான் 👉நான் இன்னைக்கு புழுங்கல் அரிசி எடுத்து இருக்கேன்…
கடுகு 🔴கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் தேர்வு செய்த படம்: படம் 9 நான் ஒரு டென்னிஸ் சாம்பியன். சர்வதேச போட்டிகளில் பல…
எழுதியவர்: சாந்தி ஜொ “அப்பா, உலகில் எவரும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதில்லை. என்றோ ஒருநாள் பிரிய வேண்டியவர்களே. ஆகையால், ஓர் உன்னத…
எழுதியவர்: இந்துமதி நடராஜன் விருதுநகர் அருகில் அமைந்த சிறிய கிராமம்/ நகரம் இரண்டுக்கும் நடுவே என சொல்லப்படும் ஊர் அது. இருபத்தைந்து…
